ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது… சொல்கிறார் ஓ.பி.எஸ்
காஞ்சிபுரம்: ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், மத்தியில் காங்கிரஸ். - திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலோடு நடக்க உள்ள, இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத தேர்தல் என்றும் திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications