திருப்போரூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண் படுகொலை.. வழிபறி முயற்சியில் கொலையா?
செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கடையில் இருந்த பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி(47).இவரது மனைவி சத்யா (44). இவர்கள் திருப்போருர் சன்னதி தெருவில் பேன்சி கடை வைத்திருந்தார்கள்.

நேற்று காலை வழக்கம் போல் வழக்கம் போல் கடையை திறந்து தம்பதியினர் பணியாற்றி வந்தனர். காலை 10.30 மணி அளவில் சத்யாவை கடையை பார்க்குமாறு கூறிவிட்டு அவரது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் வீட்டுக்கு சென்றுவிடடு திரும்பி வந்து பார்த்த போது மனைவி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அலறிய அவர், அக்கம் பக்கத்து கடைக்கார்களின் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்துவந்து விசாரணை நடத்திய திருப்போரூர் போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்துள்ளனர். கடைக்கு வந்து அவரிடம் நகையை கொள்ளையடிக்கும் அடிக்கும் அடித்துக்கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவத்தால் திருப்போரூரில் நேற்று பரபரப்பு நிலவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications