குமரியில் கல்லூரி மாணவி தற்கொலையில் மர்மம்.. போலீசார் விசாரணை!
கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயின்று வந்தார் மனிஷா(17). கடந்த 15 நாட்களுக்கு முன் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற மனிஷா திரும்பி கல்லூரி வந்து விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று காலை சக மாணவிகள் கல்லூரிக்கு செல்ல அழைத்த போது உடல்நிலை சரியில்லை என்று கூறி வகுப்பிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சக விடுதி மாணவர்கள் வகுப்பிற்கு சென்று மாலை விடுதி அறைக்கு சென்றபோது மனிஷா விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
இதைக்கண்ட சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவலளித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின்படி குளச்சல் உட்கோட்ட வெள்ளிச்சந்தை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கிட்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடனும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications