கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு... காங். வேட்பாளர் வசந்தகுமார் அபாரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு... காங். வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை- வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச் வசந்தகுமார், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனைவிட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    lok sabha election results 2019 live updates:bjp pon radhakrishnan trailing n kanniyakumari

    இந்நிலையில தமிழகம் மற்றும் புதுவையில் 37 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நான்காவது சுற்று முடிவில் காங்கிரஸ் வசந்தகுமார் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 45 பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். பாஜக பொன்ராதாகிருஷ்ணன் 46 ஆயிரத்து 699 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    இதன் மூலம் காங்கிரஸ் வசந்தகுமார் முன்னிலை பொன் ராதாகிருஷ்ணனை விட 55 ஆயிரத்து 346 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

    பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+