அட... உருது மொழியில் 'உறுதி' கொடுத்த அதிமுக வேட்பாளர்.. சரளமா பேசுறாரே!
கிருஷ்ணகிரி: ஒசூர் மாநகரில் இஸ்லாமியர் அதிக அளவில் வசிக்கக்கூடிய பகுதியில் அதிமுக வேட்பாளர் உருதுமொழியில் பேசி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி பிரசாரம் மேற்கொண்டார். ஒசூர் மாநகரில் இமாம்பாடா, கும்பார் பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு இஸ்லாமிய பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இஸ்லாமிய பெண்களிடம் உருது மொழியில் பேசிய வேட்பாளர் ஜோதி, "அதிமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
அமைதியான ஆட்சியை மீண்டும் வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக்க வேண்டும். ஒசூர் மாநகரில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
இரவு, பகல் நேரங்களில் மகளிர் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு அவர் வாக்குகளை சேகரித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications