உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து- ஃபைசர்- பயோ என்டெக் கொரோனா தடுப்பூசி- சில முக்கிய அம்சங்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்தை ஃபைசர்- பயோ என்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருக்கிறது.

உலகில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்த முதல் நாடு பிரிட்டன். ஃபைசர்- பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள்:
- கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குதல்
- கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
- நோய் எதிர்ப்பு சக்திக்கான T CELSS-களை உருவாக்க உடலை இம்மருந்து பழக்கப்படுத்தும்
- உடலின் மரபணுவை மாற்றி அமைக்காமல் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கும்
- அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென்னாப்பிரிவிக்கா சோதனைகளில் 90% வெற்றி
- -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான் சேமித்து வைக்க முடியும்
- இந்தியா போன்ற நாடுகளில் -70 டிகிரி செல்சியஸில் சேமிப்பது என்பது சாத்தியம் இல்லாதது
- பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர் உகர் சஹின்
- 10 மாத காலத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து
- உலகில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் தந்த முதல் நாடு பிரிட்டன்
- கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தினால் பக்க விளைவு எதுவும் இல்லை- ஃபைசர் நிறுவனம்
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications