அவர் கூடவா பேசிட்டு இருந்தீங்க.. டிரம்ப்பை கிண்டல் செய்த 4 நாட்டு அதிபர்கள்.. லீக்கான வீடியோ!
நேட்டோ மாநாட்டின் போது கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் உள்ளிட்ட நான்கு நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது .
Recommended Video
லண்டன்: நேட்டோ மாநாட்டின் போது கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் உள்ளிட்ட நான்கு நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது .
தற்போது லண்டனில் நேட்டோ நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. நேட்டோவில் நிரந்தர உறுப்பினர், தனிப்பட்ட உறுப்பினராக இருக்கும் 29 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.
தற்போது லண்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாநாட்டில்தான் நேற்று டிரம்ப் மற்ற நாட்டு தலைவர்களால் கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறார்.

என்ன பேசினார்கள்
நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் ஆகியோர் தனியாக சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பின் 40 நிமிடம் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு டிரம்ப் பதில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய மீட்டிங்
இந்த நிலையில் இந்த ஆலோசனைக்கு பின் வெளியே வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெலிடம், பிரிட்டிஷ் அதிபர் போரிஸ் ஜான்சன், ஏன் இவ்வளவு லேட்டா வந்து இருக்கீங்க, என்னாச்சு என்று கேட்டார். அதற்கு உடனே குறுக்கிட்ட கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்தான் 40 நிமிடம் மீட்டிங்கில் இருந்தாரே.

என்ன கிண்டல்
மேலே அவர் 40 நிமிடம் செய்தியாளர்களை சந்தித்தார் என்று கூறினார். இதனால் அங்கிருந்த தலைவர்கள் நான்கு பேரும் வெடித்து சிரித்தனர். டிரம்பை கிண்டல் செய்யும் விதமாக அவர் இப்படி குறிப்பிட்டார். இதை கேட்டு அங்கிருந்த நெதர்லாந்து அதிபரும் வெடித்து சிரித்தார். நான்கு பேரும் பிறகும் டிரம்ப் குறித்து ஏதோ பேசினார்கள்.
|
மீண்டும் என்ன
அதன்பின் மீண்டும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு நடந்த பிரஸ் மீட் காரணமாக ஏஞ்சலோ ஆட்களுக்கு தாடையே தொங்கிவிட்டது. அவ்வளவு நேரம் அவர் பேசினார் என்று டிரம்ப்பை கிண்டல் செய்து கூறினார். இதனால் அங்கிருந்த மற்ற மூன்று தலைவர்களும் வெடித்து சிரித்தனர்.

வீடியோவாக வெளியானது
தற்போது இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. இவர்கள் நான்கு பேரும் அமெரிக்க அதிபர் டிரம்பை இப்படி கிண்டல் செய்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளுக்கு இடையிலும்,நேட்டோ நாடுகளுக்கு இடையிலும் இது பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications