கெட்ட கெட்ட வார்த்தைகள்.. கடுப்பான வெயிட்டர்.. பெண் முகத்தில் கேக் அபிஷேகம்!
தகராறு செய்த பெண்கள் மீது கேக் எடுத்து ஓட்டர் சர்வர் பூசிவிட்டார்.
லண்டன்: அது என்ன 'மூடில்' இருந்தாரோ தெரியல அந்த சர்வர்... இவ்வளவு கோவமாக நடந்துப்பாருன்னு யாருமே எதிர்பார்க்கல.
லண்டனில் ஒரு ஹோட்டல்ல பிசியான நேரம். நிறைய பேர் வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஹோட்டலின் வெயிட்டர்கள் இங்குமங்குமாய் பரபரப்பாக ஓடியாடி வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். அப்பதான் அந்த 2 பெண்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். ஒரு இடத்தை தேடி அங்கபோய் உட்கார்ந்து கொண்டார்கள்.
[நிலானி பற்றி ஒரு செய்தி.. அட இவர் அவர் இல்லீங்க.. சீனாக்காரர்.. மேட்டர் என்னென்னா! ]

கெட்ட கெட்ட வார்த்தைகள்
அவர்களை பார்த்ததும் ஒரு வெயிட்டர் ஓடிவந்து, "எஸ்.. மேடம்.. என்ன வேண்டும் சாப்பிட?" என்று கேட்டார். அதற்கு அந்த பெண்கள் ஒரு சாதாரண வெயிட்டர்தானே என்ற அலட்சியத்துடனும், அதிகாரத்துடனும், கர்வத்துடனும் பேசி ஏதேதோ திட்ட ஆரம்பித்தார்கள். அதிலும் 2 பேரில் ஒரு பெண் ரொம்ப ஜாஸ்தியாகவே கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினார்.

கேக் எடுத்து அப்பினார்
அந்தநேரம் பார்த்து மற்றொரு வெயிட்டர் கேக்கை கொண்டு அந்த பெண்களிடம் கொண்டு வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு வெயிட்டரை இப்படி கேவலப்படுத்தி பேசியதை பார்த்து ஆத்திரமடைந்த அந்த வெயிட்டர், தான் கையில் வைத்திருந்த கேக்கை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் முழுசுமாக அப்பி விட்டார்

தண்ணீர் ஊற்றினார்
இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பெண், டேபிள் மீதிருந்த தண்ணீரை எடுத்து அந்த வெயிட்டர் மீது ஊற்றி விட்டார். கேக்கும், தண்ணீரும் என அந்த இடமே ஒரே அமர்க்களமாகி விட்டது. சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் எழுந்து ஓடியேவிட்டார்கள்.
அடாவடி பெண்கள்
இந்த சண்டையெல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. வீடியோ இருந்தாலும் யார் மீது சண்டை என கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால் வரும் கஸ்டமர்களின் அமர்க்களம் தாங்க முடியவில்லை என்றும், அதிலும் பெண்கள் அடாவடியாக நடந்து கொண்டதால்தான் வெயிட்டர்கள் இப்படி செய்துவிட்டதாகவும் ஹோட்டல் மேனேஜர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications