மோடியையும், தடுப்பூசியையும் நம்பாதவங்க பாகிஸ்தான் போங்க... சொல்றது யாருனு பாருங்க!
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியையும், தடுப்பூசிகளையும் நம்பாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசினார்.
உ.பி.யில் நடைபெறும் என்கவுண்டர்கள் மீது கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லை என்றும் அவர் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சர்தானா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம். அப்பகுதியில் நடந்த பா.ஜ.க. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:-
கொரோனா பரவல் காலச்சூழலில் நம் நாடு உள்ளது. இதை தடுக்க தடுப்பூசிகள் வந்து விட்டது.ஆனால் பாகிஸ்தானியர் மனநிலையில் உள்ள சிலர் இந்த தடுப்பூசிகளையும் எதிர்த்து வருகின்றனர்.
அவர்கள் நமது நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்களின் ஆன்மா பாகிஸ்தானுக்கு சொந்தமானது. எனவே அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். உ.பி.யில் நடைபெறும் என்கவுண்டர்கள் மீது கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லை என்று சங்கீத் சோம் தெரிவித்தார்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications