Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

87-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay2019

Subscribe to Oneindia Tamil

லக்னோ: விமானப் படையின் 87-வது தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் ஹிண்டன் தளத்தில் கண்கவர் அணிவகுப்பு மற்றும் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் விமானப் படை 1932-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் ஹிண்டன் விமான படை தளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Indian Airforce celebrates 87th Anniversary on today #AirForceDay2019

ஆசியாவின் மிகப் பெரிய விமான படை தளமான ஹிண்டனில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் ராணுவ தளபதி பிபின் ராவத், விமான படை தளபதி பதாரியா மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பார்வையிட்டனர். முன்னதாக டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் விமானப் படை வீரர்களுக்கு முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+