என்னங்க.. "இதை" பாருங்க.. இதே மாதிரி என்னையும்.. "வற்புறுத்திய" மனைவி.. ஷாக் ஆன கணவர்!
லக்னோ: "என்னங்க.. இந்த ஆபாச வீடியோக்களை பாருங்க.. அதுல இருக்கிற மாதிரியே என்கிட்டயும் நடந்துக்குங்க " என்று கணவனை கட்டாயப்படுத்தி உள்ளார் மனைவி.. சரி, மனைவியின் ஆசையை நிறைவேற்றலாமே என்று நினைத்த கணவனும் ஆபாச வீடியோவை பார்த்தால்... அங்கேதான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இருந்தது.. இது நம்ம பாரத நாட்டில் நடந்த சமாச்சாரம்தான்!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐடி நிறுவன ஊழியர் அவர்.. 33 வயதாகிவிட்டதால் கல்யாணத்துக்கு பெண் தேடி ஆன்லைனில் மேட்ரிமோனியலில் பதிவு செய்திருந்தார்.

அப்போது கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார்.. வயது 33.. அவர் ஒரு பெண் டாக்டர்.. ஒரே வயது, நல்ல வேலை, படித்த பெண் என அனைத்தும் பொருந்தி வந்ததால், அந்த பெண்ணை நேரில் சந்தித்து பேசினார் ஐடி ஊழியர்.. கல்யாணத்துக்கு நாள் குறித்து கொண்டனர்.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு திருமணமும் நடந்தது.. கிழக்கு பெங்களூரில் ஒரு வீட்டில் இருவரும் வாழ்க்கையை துவக்கினர்... அப்போது தனக்கு கல்யாணத்துக்கு முன்பே இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்தது என்றும், அவரை பிரிந்து விட்டதாகவும் பெண் டாக்டர் கணவரிடம் சொன்னார்.. கல்யாண ஜோரில் இருந்த புதுமாப்பிள்ளை, அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சில காலம் நன்றாக ஓடியது வாழ்க்கை.. திடீரென பெண் டாக்டர் கணவரிடம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்... அதுவும் செக்ஸ் டார்ச்சர்.. ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறும் அதில் உள்ளதை போலவே தன்னிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். ஆனால் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை கணவன் விரும்பவில்லை. இருந்தாலும் மனைவி இத்தனை முறை தொல்லை தந்து கேட்கவும், அதை நிறைவேற்ற எண்ணினார்.
இந்த சமயத்தில், ஒருநாள் மனைவியின் செல்போனில் ஆபாச வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்... இந்த வீடியோவை எல்லாம் ஒரு பெண் அதுவும் டாக்டர் ஏன் இப்படி செல்போனில் பகிரங்கமாக வைத்திருக்க வேண்டும் என்று அதிர்ந்தார்... பிறகு அந்த ஆபாச வீடியோவை உற்று பார்த்தால், அதில் இருப்பது டாக்டர் பொண்டாட்டியேதான்.. வேறு ஒரு இளைஞருடன் வீடியோவில் இருந்ததை பார்த்து இன்னும் தூக்கி வாரிப்போட்டது.
அதனால் மனைவியிடம் இதை பற்றி நேரடியாகவே கேட்டார்... "அதான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னேன் இல்லை.. எனக்கு ஒரு லவ்வர் இருந்தான்னு.. இது அவன்தான்.. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நாங்க இருந்தோம்.. இது பழைய வீடியோ.. ஆனால் இந்த பழைய வீடியோவை காட்டி என்னை அந்த இளைஞர் மிரட்டுறான்..ங்க" என்று சொல்லி நீலிக்கண்ணீர் விட்டார். கணவரும் மனைவி சொல்வதை நம்பி, அவருக்கு ஆறுதல் சொன்னார்.
ஆனால் திரும்பவும் கணவருக்கு வந்தது ஒரு ட்விஸ்ட்.. கடந்த ஜனவரி 3-வது வாரத்தில், மனைவியின் இன்னொரு ஆபாச வீடியோவை பார்த்தார்.. ஆனால் இதில் இருப்பது வேறு இளைஞர்... ஆன்லைனில் எதையோ பார்க்க போய், மனைவியின் வீடியோ கண்ணில் பட்டதும் தலையே சுற்றிவிட்டது.
இதுபற்றி மனைவியிடம் கேட்டதற்கு, "கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேருடன் தொடர்பில் இருந்தேன்.. ஆனால் இதெல்லாம் எப்படி ஆன்லைனில் போட்டார்கள், யார் யார் எந்த எந்த வீடியோவை போட்டார்கள் என தெரியவில்லை" என்றார். இதற்கு மேலும் விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்த கணவன், டாக்டர் பொண்டாட்டியை பிரிய முடிவு செய்து டைவர்ஸ் கேட்டு மனு செய்துள்ளார்.. இதையடுத்து தம்பதியை நேரில் வரவழைத்து ஆலோசனை மைய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றனராம்!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications