சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி
லக்னோ: சம்த்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே மக்கள் தொகை பெருக்கம்தான் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
1987-ம் ஆண்டு முதல் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987-ல் உலக மக்கள் தொகை 500 கோடியானது.

இதையடுத்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வுக்காக ஆண்டு தோறும் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்தான்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதுதான் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான். இம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்பதை நடைமுறைப்படுத்த உள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications