உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்தால்தான் சகோதரியின் உடலை அடக்கம் செய்வோம் என உன்னாவ் பெண்ணின் சகோதரி கூறியுள்ளார்.
உ.பி.யின் உன்னாவ் நகரில் 5 பேரால் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது உ.பி. அரசு. இந்தநிலையில் அப்பெண்ணின் சகோதரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும். எங்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்பது குறித்து உடனடியாக முடிவைத் தெரிவிக்க வேண்டும்.
Sister of Unnao rape victim: Till the time Yogi Ji doesn't come here we will not cremate my sister. I want to speak to Yogi Ji in person. I want a government job and the accused should be hanged. pic.twitter.com/DYBbh1KRf1
— ANI UP (@ANINewsUP) December 8, 2019
யோகி ஆதித்யநாத் இங்கு வரும் வரை எனது சகோதரியின் உடலை தகனம் செய்ய மாட்டோம். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications