அடேங்கப்பா.. என்னா அடி.. நடுரோட்டில் தாறுமாறாக அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்.. வைரல் வீடியோ!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாக்பட்டில் கடைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு வன்முறையாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் பாக்பட் நகரில் ஏராளமான கடைகள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

கையில் கிடைத்த கம்பு, பைப் கொண்டு தாக்குதல் நடத்திய அந்த இடமே போராட்டக்களமாக மாறியது. இந்த வன்முறையால் ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்கள் எதற்காக அடித்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

Shopkeepers in UP's Baghpat engage in hand-to-hand combat using lathis, pipes, etc. A dozen injured in the violence @Uppolice pic.twitter.com/0S9irgil1Z
— Sandeep Rai (@RaiSandeepTOI) February 22, 2021
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸாரும் கைகலப்பில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications