மதுரை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக இன்று மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை கூட்டுகிறார். இதில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
Aug 20, 2023, 7:07 pm IST
15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்துள்ளது - எடப்பாடி
Aug 20, 2023, 7:07 pm IST
இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பேர் வந்தது கிடையாது - இபிஎஸ்
Aug 20, 2023, 7:06 pm IST
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டின் சரித்திர சாதனை படைத்து இருக்கிறது - இபிஎஸ்
Aug 20, 2023, 7:06 pm IST
ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கம்பி எண்ணுகிறார் - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 7:06 pm IST
அதிமுகவினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம் - எடப்பாடி
Aug 20, 2023, 7:06 pm IST
தொண்டராக இருப்பவர் அதிமுக கிளைச் செயலாளர் ஆகலாம் - எடப்பாடி
Aug 20, 2023, 7:00 pm IST
டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மதுவாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள் - இபிஎஸ்
Aug 20, 2023, 7:00 pm IST
ஒரு கோடி மது விற்கிறது; தினமும் ரூ.10 கோடி லாபம் - இபிஎஸ்
Aug 20, 2023, 6:59 pm IST
முறைகேடான பார் மூலம் கிடைக்கும் வருவாய் ஸ்டாலினுக்கு போகிறது - இபிஎஸ்
Aug 20, 2023, 6:59 pm IST
திமுக அரசு நீட் விவகாரத்தில் நாடகம் போடுகிறது - இபிஎஸ்
Aug 20, 2023, 6:59 pm IST
2 ஆண்டில் நீட் விலக்கு பெற என்ன செய்தீர்கள் - எடப்பாடி
Aug 20, 2023, 6:58 pm IST
ஊழல் வழக்கில் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களை சும்மா விட மாட்டோம் - எடப்பாடி
Aug 20, 2023, 6:57 pm IST
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம் - எடப்பாடி
Aug 20, 2023, 6:57 pm IST
ஏராளமான கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளை திறந்தோம் - எடப்பாடி
Aug 20, 2023, 6:38 pm IST
நான் விவசாயி.. அதன்பின்தான் அரசியல்வாதி - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 6:38 pm IST
விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும் - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 6:34 pm IST
காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 6:29 pm IST
மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான் - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 6:29 pm IST
முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சி - எடப்பாடி
Aug 20, 2023, 6:24 pm IST
கொரோனா பற்றி தெரியாத போதும் கூட அதன் பரவலை தடுத்தோம் - எடப்பாடி
Aug 20, 2023, 6:24 pm IST
அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், கொம்பனாலும் முடியாது - எடப்பாடி
Aug 20, 2023, 6:24 pm IST
தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக - எடப்பாடி
Aug 20, 2023, 6:23 pm IST
10 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்- எடப்பாடி
Aug 20, 2023, 6:23 pm IST
புயல், வெள்ளம், கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டோம் - எடப்பாடி
இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள் - எடப்பாடி
Aug 20, 2023, 6:18 pm IST
அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை - எடப்பாடி
Aug 20, 2023, 6:17 pm IST
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2023, 6:17 pm IST
அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம் - எடப்பாடி
Aug 20, 2023, 6:10 pm IST
கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
READ MORE
10:51 PM, 19 Aug
3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 3,000 அதிமுக தொண்டர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர்.
10:51 PM, 19 Aug
மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பெரிய பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட போன்ற ஏற்பாடுகள் நிறைவடைந்து நிகழ்ச்சிக்கு தயாராக உள்ளன.
10:52 PM, 19 Aug
இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பங்கேற்க மதுரைக்கு வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அதிமுகவினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.
6:31 AM, 20 Aug
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது
6:31 AM, 20 Aug
இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி
6:31 AM, 20 Aug
அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது
7:19 AM, 20 Aug
தனது ஆதரவு நிர்வாகிகள், செயலாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்னையில் ஆலோசனை
7:20 AM, 20 Aug
பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக இன்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை
7:20 AM, 20 Aug
எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கோவையில் மாநாடு நடத்த ஓ பன்னீர்செல்வம் திட்டம்
8:01 AM, 20 Aug
அதிமுக மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்
8:01 AM, 20 Aug
மதுரையில் சற்று நேரத்தில் துவங்கும் அதிமுக எழுச்சி மாநாடு
8:14 AM, 20 Aug
மதுரை பொதுக்கூட்டம்: கூட்டம் நடக்கும் இடத்திற்கு புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
8:37 AM, 20 Aug
எடப்பாடி கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்ட உள்ளது
8:37 AM, 20 Aug
சற்று நேரத்தில் மாநாட்டு மையத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைக்கிறார்
8:37 AM, 20 Aug
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை புரிந்தார் எடப்பாடி பழனிசாமி
8:48 AM, 20 Aug
சற்று நேரத்தில் கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றுகிறார்
8:48 AM, 20 Aug
அதிமுக மாநாடு: 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது
8:49 AM, 20 Aug
ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்: அதிமுக தொண்டர்கள் உற்சாக கோஷம்
8:49 AM, 20 Aug
அதிமுக மாநாடு: கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றுகிறார்
8:54 AM, 20 Aug
மாலையில் நடக்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்
8:54 AM, 20 Aug
அதிமுக மாநாடு அதிகாரபூர்வமாக தொடங்கியது: இன்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது
10:47 AM, 20 Aug
அதிமுக மாநாடு நடக்கும் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்!
4:40 PM, 20 Aug
அதிமுக தலைவர்கள் வரிசையாக பேசி வருகின்றனர்: சற்று நேரத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
4:40 PM, 20 Aug
அதிமுக எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் பேச இருக்கிறார்
4:54 PM, 20 Aug
எடப்பாடி பேச இன்னும் 30 நிமிடம் ஆகும், காத்திருங்கள் : சமாதானம் சொன்ன நிர்வாகிகள்
4:54 PM, 20 Aug
எடப்பாடி பழனிசாமி பேசும் வரை காத்திருக்காமல் எழுந்து செல்ல முயன்ற தொண்டர்கள்
6:03 PM, 20 Aug
இனி அதிமுகவினர் எடப்பாடியை புரட்சி தமிழர் என்றே அழைக்க வேண்டும்
6:04 PM, 20 Aug
சர்வ சமய அமைப்பினர் சார்பாக பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிப்பு
6:04 PM, 20 Aug
அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற புதிய பட்டம்
6:07 PM, 20 Aug
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச்சு
AIADMK State Conference/Manaadu (அதிமுக மதுரை மாநாடு) Live News Updates in Tamil: மதுரையில் அதிமுக வரலாற்றின் எழுச்சி மாநாடு இன்று 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இது தொடர்பான நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.