கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது.. மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க கஞ்சா பொட்டலத்துடன் பாஜக நிர்வாகி வந்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்குகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பாஜக நிர்வாகி சங்கர பாண்டி என்பவர் வந்திருந்தார். அவர் கையில் கஞ்சா பொட்டலங்களுடன் மனு கொடுக்க வந்திருந்தார். உடனே அவரை போலீஸார் கைது செய்தனர்.

கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த சங்கரபாண்டி பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததாக சங்கரபாண்டி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications