மதுரையில்.. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: குடியரசு துணைத் தலைவராக தேர்வான பின்னர் முதல் முறையாக 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன். கோவை, திருப்பூர் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்நிலையில் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்திருக்கிறார்.

மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. உடன் தூத்துக்குடி எம்பி கனிமொழியும் இருந்தார். இது தொடர்பான படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வருகிறது.

MK Stalin DMK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+