திண்டுக்கல் + தேனி + குமுளி.. அட்டகாச அறிவிப்பு.. எகிறி குதிக்கும் மதுரை.. "4 இல்லை, 6 வருது".. மாஸ்
மதுரை: திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதையடுத்து, மதுரையில் இருந்து போடிக்கு விரைந்து பயணம் மேற்கொள்ள முடியும் என்பதுடன், தென் மாவட்டத்துக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரமாக இது கருதப்படுப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையின் பணிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் விரிவுபடுத்தப்பட்டே வருகிறது. சமீபத்தில்கூட, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்...

பசுமைவழிச்சாலை: அதன்படி, போடி ரூட்டில் 4 வழிச்சாலை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதன்படி, பசுமை வழி சாலையானது, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறையும் அறிவித்திருந்தது.
இதையடுத்து, 700 கோடி செலவில் தேனி மாவட்டம் போடி முதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வரையிலான 64 கி.மீட்டருக்கு நெடுஞ்சாலையை மேம்படுத்த போவதாகவும். இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
மதுரை - போடி இடையே ரயில் சேவையை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
6 வழிச்சாலை: இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையை, 6 வழியாக விரிவாக்கம் செய்வதற்கானநடவடிக்கைகளை, தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம் துவங்கியுள்ளதாம்.. திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை, தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் 2 வழிச்சாலையாக பராமரிக்கப்படும் இந்த சாலையானது, மொத்தம் 138 கி.மீ நீளம் கொண்டது..
எனினும், இந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும், சபரிமலை சீசனில் வாகனங்கள் அதிகளவில் பயணிப்பதால், டிராபிக் ஜாம் ஏற்படுவதுடன், விபத்துக்களும் நடந்துவிடுகின்றன. அதனால்தான், இந்த சாலையை 4 அல்லது 6 வழியாகவே விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்துள்ளதாம்..
டபுன்ள குஷி: இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சொல்லும்போது, இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை கிடைத்ததுமே, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அவை சமர்ப்பிக்கப்பட உள்ளது.. அதற்கு பிறகு, இந்த சாலை விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி நிலங்கள் தேவைப்படும் என்ற விபரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications