Kamal: மீடியா மைக்கில் புலம்பிய சிலரை! நாடாளுமன்ற மைக்கிலும் புலம்ப வைத்த கமல்! ஸ்டாலின் கலகல
மதுரை: நாடாளுமன்றத்தில் சிலரை கமல்ஹாசன் புலம்ப வைத்திருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கமலின் கன்னிப்பேச்சில் தமிழ் குறித்து கமல் பேசியிருந்தார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட "மறவோம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சிலர் சொல்லுவார்கள், கமல் பேசுறது எங்களுக்கு புரியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் புரிஞ்சிக்க கூடாதுனு நினைக்கிறாங்க.
மீடியா மைக் முன்னால புலம்பி தீர்த்தவங்க! இப்ப பார்லிமென்ட் மைக்கில் சிலரை புலம்ப வைத்திருக்கிறார். அதற்காக எனது பாராட்டுகள். அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தொடங்கி 9 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமநீதிக்காகவும் சமூகநீதிக்காகவும் உங்கள் (கமல்) குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா என்பது கமலின் பாடல் வரி அது. அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம்! காந்தியின் கொள்கைகளை காக்க வெல்வோம் ஒன்றாக என முதல்வர் பேசினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications