அதிமுகவில் மீண்டும் இணைவார்.. தினகரன் மறுத்தாலும் அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்
Recommended Video

மதுரை: அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் இணைவார் என மதுரை ஆதீனம் ஆரூடம் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமமுக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

இணைவார்
எனவே தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுகவில் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள். அவர் நிச்சயம் அதிமுகவில் இணைவார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.

பேச்சுவார்த்தை
இதே கருத்தை இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் டிடிவி தினகரன் அந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். டிடிவி தினகரன் கூறுகையில் அதிமுகவுடன் இணைய எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

மீண்டும் அதே கருத்து
அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. எனவே மதுரை ஆதீனத்தின் கருத்து தவறானது என்றார் டிடிவி. இந்த நிலையில் மதுரை ஆதீனம் இதே கருத்தை தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முடியாது என பதில்
அதிமுகவில் தினகரனை இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு முடியாது என பதில் அளித்திருந்தது. மேலும் தினகரனை நம்பி போனவர்கள் மனம் திருந்தி அதிமுகவுக்கு வந்தால் அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications