மதுரை அழகர்கோவில் மலைப்பாதை சாலை திடீர் மூடல்! பழமுதிர்சோலைக்கு எப்படி செல்வது? தவிக்கும் பக்தர்கள்
மதுரை: மதுரையில் அழகர்கோவில் மலைப்பாதை திடீரென இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் மலை திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது. இது 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இந்த அழகர்மலை அடிவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது.

அது போல் இந்த பழமுதிர் சோலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் நூபுர கங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் மலைப்பாதை இன்று ஒரு நாள் மட்டும் திடீரென மூடப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற திடீர் அறிவிப்பால் பழமுதிர்சோலைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மலை அடிவாரத்தில் காத்திருக்கிறார்கள்.
முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோமே என அங்கிருக்கும் காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். வாகனங்கள் செல்லத்தான் தடையே தவிர நடந்து செல்ல எந்த தடையும் இல்லை. ஆயினும் மலைக்கு நடந்து சென்றால் செல்லும் நேரத்தில் கோயில் திறந்திருக்குமா என்ற அச்சத்திலும் பக்தர்கள் உள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications