எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே
மதுரை: மதுரையில் அரசியல் பிரமுகரின் பிரமுகரின் இறப்பை தாங்க முடியாத அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் எனபோஸ்டர் ஓட்டி உள்ளார்கள். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக பேமஸாக உள்ள விஷயம் என்றால் போஸ்டர்களும் பேனர்களும் . கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, வசந்த விழா, கோயில் திருவிழா என பொதுமக்கள் தங்கள் விழாக்களில் போஸ்டர் அடித்து பேனர் அடித்து மகிழ்வார்கள்.

இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண விழாக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என பேனர்கள் களைகட்டும். பேனர்களில், போஸ்டர்களில் வரும் வசனங்களில் பொறி பறக்கும். எப்படி இப்படி டிசைன் டிசைனாக யோசிக்கிறார்கள் என்று பார்ப்போருககு தலையே சுற்றிவிடும்.

இந்நிலையில் மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக இருக்கிறார் இவரின் தந்தை அய்யாவு என்பவர் கடந்த 25 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு காலமானார். இவரது இறப்பை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி உள்ளார்கள்.. அந்த போஸ்டரில், சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என்று அச்சடித்து அப்பகுதி மக்களை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளார்கள். அந்த ஏரியாவே செத்தவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications