மதுரை- 263 ; விருதுநகர் 196; தேனி- 175; திண்டுக்கல் 160- தென் தமிழகத்தில் கொரோனா தாண்டவம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சென்னையில் மட்டும் 1243 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
- அரியலூர் 10
- செங்கல்பட்டு 125
- சென்னை- 1243
- கோவை- 141
- கடலூர்- 44
- தருமபுரி- 40
- திண்டுக்கல் - 163
- ஈரோடு -3
- கள்ளக்குறிச்சி- 58
- காஞ்சிபுரம் - 110
- கன்னியாகுமரி - 151
- கரூர்- 12
- கிருஷ்ணகிரி- 17
- மதுரை- 263
- நாகப்பட்டினம் - 2
- நாமக்கல் -46
- நீலகிரி - 52
- பெரம்பலூர்- 9
- புதுக்கோட்டை- 75
- ராமநாதபுரம்- 82
- ராணிப்பேட்டை- 55
- சேலம் -61
- சிவகங்கை - 81
- தென்காசி -65
- தஞ்சாவூர்- 117
- தேனி- 175
- திருப்பத்தூர்- 8
- திருவள்ளூர்- 220
- திருவண்ணாமலை- 145
- திருவாரூர் -15
- தூத்துக்குடி- 189
- நெல்லை- 119
- திருப்பூர்- 28
- திருச்சி -100
- வேலூர்- 183
- விழுப்புரம்- 113
- விருதுநகர்- 196


Click it and Unblock the Notifications
