மானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை: மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கியில் தங்கமணி காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயற்சித்தது.

அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி அந்த கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வங்கி காவலாளி சுட்டதில் தமிழ்செல்வம் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
விசாரணையில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் தங்கமணிக்கு தொடர்பிருப்பதாகவும் கொலைக்கு பழி வாங்க அவரை கொல்ல ஒரு கும்பல் ஒரு வங்கிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பலை தற்காப்புக்காக சுட்டதும் தெரியவந்தது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications