விஜயகாந்த் மதுரைக்காரர்.. அரசியல் சூழ்ச்சி தெரிஞ்சவர்.. என்ன நடக்கும்னு பாருங்க.. அமைச்சர் உதயகுமார்
Recommended Video

மதுரை: விஜயகாந்த் அரசியல் சூழ்ச்சி தெரிந்தவர், நல்ல முடிவைத்தான் எடுப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.5 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடத்திற்கான பணியினை பூமி பூஜை செய்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தொடக்கி துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: திமுக கூட்டணி என்பது ஜீரோ. ஜீரோவுடன் எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் ஜீரோதான். அதிமுக அமைத்துள்ள கூட்டணி ராஜ்ய கூட்டணி. இன்னும் சில தோழமை கட்சிகள் அதிமுக கூட்டணியில் விரைவில் இணைய உள்ளனர்.

விஜயகாந்தின் அரசியல்
திமுக, தேமுதிக கூட்டணி தண்ணீரும், எண்ணெயும் போல ஒட்டவே ஒட்டாது. விஜயகாந்த் மதுரைக்காரர்... அரசியல் சூழ்ச்சி தெரிந்தவர், நல்ல முடிவைத்தான் எடுப்பார்.

ஸ்டாலினுக்கு சோகம்
திமுக கூட்டணியில் சோகம், விரக்தி, நிலவுகிறது. ஸ்டாலின் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் என்ற தொண்டர்கள் மத்தியில் சோகம் தெரிகிறது.

வேட்பாளர்களே இல்லை
ஏன் தேர்தலை சந்திக்கிறோம் என்ற வேதனை ஸ்டாலின் முகத்தில் தெரிகிறது. அதிமுகவை எதிர்க்க அமமுக களத்தில் இருக்கிறார்களா என்பதே தெரிய வில்லை.

கூட்டணிக்கு ஆளில்லை
டிடிவி தினகரன் போட்டியிட வேட்பாளர் இல்லாமல் தேடி கொண்டு இருக்கிறார். அங்கிகாரமில்லாத கட்சி என்பதால் அவருடன் யாரும் கூட்டணி வைக்கவும் முன்வரவில்லை என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications