நடு ரோட்டில் திடீர் பள்ளம்.. விரிசல் பெரிதாகி வருவதால் மக்கள் பீதி.. மதுரையில் பரபரப்பு
Recommended Video
மதுரை: மதுரை மேல அனுப்பானடி ரயில்வே கேட் பகுதியில் சாலையின் நடுவே தீடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
மணல் அரிப்பின் காரணமாக அப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளம் விரிசலோடு பெரிதாகி கொண்டே இருக்கிறது.

சுமார் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததால் மேல அனுப்பானடி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட ஒரு மணிநேரம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக அந்த பகுதிக்கு வந்து பள்ளத்தை சரிப்படுத்தும் வேலையை செய்து வந்தனர்.

மேலும் பள்ளத்தில் உள்ள கழிவுநீர் தேங்கி இருப்பதால் கழிவு நீரை முற்றிலுமாக அகற்றி விட்ட பின்பு தான் அந்த பள்ளத்தை மூட முடியும் என்றும் தெரிவித்தனர்.

மண்ணரிப்பின் காரணமாக தான் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 12 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குழந்தைகள் யாரும் உள்ளே விழுந்து விபத்து ஆகாத வண்ணம் பள்ளத்தின் அருகே காவல்துறையினர் நின்று வாகனங்களை வேறு வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications