தலைகீழாக நின்றாலும் பாஜகவுக்கு வெற்றி இல்லை.. மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது- காங்கிரஸ்
திருப்பரங்குன்றம்: நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக எஸ் திருநாவுக்கரசர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஒரு அணியாகவும் அமமுக இன்னொரு அணியாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. இனி 2 ஆண்டுகளில் மட்டும் இவர்கள் என்ன செய்து விட போகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை 120 முதல் 190 இடங்களுக்கு மேல் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி.
காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு ராகுல் பிரதமராவது உறுதியாகிவிட்டது. அது போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வரும் 23-ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும் அதை கலைத்துவிட்டு மக்கள் முன் பொதுத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications