100 பவுனில் முறுக்கு செயின்.. இந்தியாவில் மிக பெரிய தங்க செயின்! வரிச்சூர் செல்வத்தின் அடுத்த அதிரடி
மதுரை: மதுரையை சேர்ந்த வரிச்சூர் செல்வம் அடுத்த அதிரடியாக 100 பவுன் கொண்ட ஒரு முறுக்கு சங்கிலியை அணிந்து கொண்டுள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செலவம். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. இந்த நிலையில் ரவுடியிசத்திலிருந்து தற்போது ஒதுங்கி இருக்கிறார் வரிச்சூர் செல்வம்.
இவர் வட்டிக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸையும் செய்து வருகிறார். நடமாடும் நகைக் கடை என அறியப்படுபவர்.

தங்க முகக் கவசம்
ஆம், உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டுள்ளார். எல்லாமே அதிக எடை கொண்டதாகவே இருக்கிறது. கொரோனா காலத்தில் கூட உடல் முழுவதும் தங்கத்தை அணிந்து கொண்டு முகக் கவசம் மட்டும் துணியால் அணிந்தால் பார்வையாக இருக்காது என எண்ணினார் வரிச்சூர் செல்வம்.

10 பவுன்
இதற்காக 10 பவுனில் ஒரு தங்க முகக்கவசத்தை அணிந்து கொண்டு வலம் வந்தார். அவர் உடல் முழுவதும் அணிந்து கொண்டிருப்பது 250 சவரன் நகைகளாகும். அவர் அணியும் நகைகள் அனைத்துமே கடையில் ஆர்டர் செய்து அணிந்து கொள்கிறார். இந்தியாவிலேயே மிகப் பெரிய தங்க செயினை வரிச்சூர் செல்வம் அணிந்து கொண்டுள்ளார்.

முறுக்கு டிசைன்
முறுக்கு டிசைன் போல் உள்ள அந்த செயினை இரு பேர் சேர்ந்துதான் அணிவிக்க முடியும். 100 பவுன் சங்கிலியாகும். இந்தியாவிலேயே அதிகபட்சமான நகையை அணிந்தவர் என்ற பெருமை வரிச்சூர் செல்வத்திற்கு கிடைத்துள்ளது. தான் சின்ன வயதிலிருந்தே பரம்பரை பணக்காரர் என்கிறார் செல்வம்.

படையப்பா படம்
படையப்பா படத்தில் வரும் காரை 1990 களிலேயே தனது தந்தை வைத்திருந்ததாகவும் கூறுகிறார். தான் ரவுடி அல்ல என்கிறார். கேங்கோடு இருந்தால்தான் ரவுடி, தான் எப்போதும் தனித்தே செல்வதால் தான் ரவுடி இல்லை என்றும் வாதம் செய்கிறார். அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications