படபடவென சரிந்த படிக்கட்டுகள்.. இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி.. 2 பேர் படுகாயம்.. மதுரையில் ஷாக்!
மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை விளாங்குடி பகுதியில் சொக்கநாதபுரம் 1வது தெருவில் புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியின்போது எதிர்பாராவிதமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

கட்டுமான பணியின் போது படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில் அதற்கு கீழே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட 2 தொழிலாளிகள் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications