மகாராஷ்டிரா.. கட்சிரோலியில் பாதுகாப்பு படை என்கவுண்டர்.. 13 மாவோயிஸ்டுகள் இன்று சுட்டுக்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் இயங்கி வந்த 13 மாவோயிஸ்டுகள் இன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய என்கவுண்டரில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சி 60 கமாண்டோ படை மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்த படை மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்பட்டு இருக்கும் போலீஸ் சிறப்பு படையாகும்.

மாவோயிஸ்ட் பதுங்கி இருப்பது குறித்து கிடைத்த உளவு தகவல் மூலம் இவர்கள் கட்சிரோலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், காடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
இதழ் பயாடி - கோதமி காட்டு பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சி 60 கமாண்டோ படை அங்கு என்கவுண்டர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
இதில் சிலரை போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தது. அதோடு சிலரை பிடித்து கொடுத்தால் பரிசு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிலர் கொடுத்த "துப்பு" தகவல் மூலம் இந்த 13 மாவோயிஸ்டுகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு என்கவுண்டர் நடந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications