பெண்ணின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குரூப்பில் ஆட் செய்த அட்மின்.. போலீஸ் எடுத்த திடுக் நடவடிக்கை!
மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மும்பை: மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தொழிலில்நுட்ப ரீதியாக பெண்களுக்கு எதிராக நிறைய பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.
அந்த விதத்தில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் ஆப் அவரின் அனுமதி இன்றி வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தார்
இந்த குழுவில் பாலியல் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த எண் பெண்ணுடைய எண் என்று தெரிந்ததும், பாலியல் சம்பந்தமாக கொச்சையாக அவரிடம் சிலர் அந்த குழுவில் பேசி இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

கைது செய்தனர்
இதையடுத்து அந்த குரூப் அட்மினை போலீஸ் வலைவீசி தேடியது. அந்த குழுவில் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து பின் அட்மினை கைது செய்தது. முஸ்தாக் அலி ஷேக் என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த அட்மின்போலீசால் கைது செய்யப்பட்டார்.

என்ன விளக்கம்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஷேக் போலீசில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பெண்ணின் எண்ணை தெரிந்து இணைக்கவில்லை. என்னுடைய நண்பனின் எண் என்று நினைத்துதான் இணைத்தேன். ஆனால், இந்த பெண்ணின் எண் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அந்த குழுவில் வேறு பெண்கள் யாருமே இல்லை என்று கூறியுள்ளார்.

விசாரிக்க போகிறார்கள்
ஆனால் போலீஸ் இதை நம்பவில்லை. இதனால் தற்போது அந்த குழுவில் இருக்கும் மற்ற ஆண்களையும் போலீஸ் விசாரிக்க உள்ளது. அதேபோல் ஷேக்கின் போனில் இருக்கும் டெலிட் செய்யப்பட்ட தகவல்களை மீட்கவும் திட்டமிட்டுள்ளது .
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications