மதுபான பாரில் ஆபாச நடனம்.. மாநகராட்சி அதிகாரிகள் 15 பேர் கைது
மும்பை: தொழிலதிபர் கொடுத்த பார்ட்டிக்குப் போய் குடித்து விட்டு ஆபாசமாக குத்தாட்டம் போட்ட மாநகராட்சி அதிகாரிகள் உள்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மும்பையில் கோலபா என்ற இடத்தில் பிளாட்டினம் பார் ரெஸ்டாரென்ட் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பாரில் ஆபாச நடனம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே பத்துக்கும் மேற்பட்டோர் குடித்து விட்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

தொழிலதிபர் ஒருவர் மும்பை மாநகராட்சியில் வேலை செய்யும் மூத்த அதிகாரிகள், விஐபிக்கள், பெண் அரசு ஊழியர்கள், கேட்டரிங் படித்தவர்கள் என சிலரை அழைத்து மிகப்பெரிய பார்ட்டி கொடுத்திருக்கிறார். அதில் பங்கேற்றவர்கள் குடித்து விட்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். அனைவரையும் கைது செய்து அள்ளிக்கொண்டு போன காவல்துறையினர் மகாராஷ்டிரா ஹோட்டல்ஸ் எஸ்டாபிளிஸ்மென்ட் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொழிலதிபர் கொடுத்த பார்ட்டிக்குப் போனவர்கள் சிறைக்கு போவார்களா என்ன?அதுவும் அரசு உயர் அதிகாரிகள் சிறைக்கு செல்லும் முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications