மகாராஷ்டிராவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 23,179 பேருக்கு பாதிப்பு; டெல்லியிலும் அதிகரிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 23,179 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா உச்சம் தொட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 500-க்கு மேற்பட்ட பாதிப்பு பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்பட்டு விட்டதா என்ற அளவுக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிமாக உள்ளது.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. அங்கு இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் 23,179 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 23,70,507 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
சுமார் 1,52,760 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் மட்டும் 2,377 புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனவை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவின் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 500-க்கு மேற்பட்ட பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுளள்து. 3 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications