காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காங்கிரஸில் சேர்ந்த ஷமியின் மனைவி-வீடியோ

    மும்பை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

    கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பலருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அவரின் மனைவி ஹசின் ஜஹான். ஷமி மட்டும் அல்ல இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்தும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டவர் அவர்.

    Cricketer Shamis wife joins congress party

    ஷமியை பிரிந்து வாழும் ஹசின் ஜஹான் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். கட்சியின் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

    முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி அவர் ஷமி மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் ஷமியிடம் இருந்து தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று கூறி கொல்கத்தாவில் உள்ள அலிபூர் நீதிமன்றத்தை அணுகினார். ஹசினின் அனைத்து புகார்களையும் ஷமி மறுத்துள்ளார்.

    [ நட்பு நாடு என்று கூறிக் கொண்டே இலங்கை நம் முதுகில் குத்துகிறதே: ஸ்டாலின் வேதனை ]

    ஹசின் ஜஹான் ஒரு மாடல் அழகி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+