ரகிட ரகிட.. தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம்.. கண்டிப்பா ஐபிஎல்லை ஆளுவோம்- ஹர்பஜன் ட்வீட்
மும்பை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸுடன் மோதிய நிலையில் ஹர்பஜன் சிங் ரகிட ரகிட பாடலை வார்த்தைகளை மாற்றி போட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி வாகை சூடியது.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிகள் குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ரகிட ரகிட.ஊ @IPL போட்டிய துபாய் ல நெடத்துனாலும் சந்தோசமா இருப்போம் @ChennaiIPL கொடி அங்கயும் பறக்க விசில் காத கிழிக்க உல்லாசமா இருப்போம்.

தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம் கண்டிப்பா #IPL யை ஆளுவோம். சிங்க பாய்ச்சல் என ஹர்பஜன் தெரிவித்தார். நடிகர் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடலின் வரிகளை நீக்கிவிட்டு ஐபிஎல் போட்டி தொடர்பா வரிகளை போட்டு ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications