மும்பையில் பயங்கரம்.. கடனைத் திருப்பித் தராதவரை கொன்று டாய்லெட்டில் ஃப்ளஷ்அவுட் செய்த கொடூரம்!
மும்பை: மும்பை விரார் பகுதியில், இடத்தில் கழிவு நீர்க் கால்வாய் அடைப்பை அகற்றியதில் பிணத்தின் சதை துண்டு துண்டாகக் கிடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
58 வயதான கணேஷ் கொலாட்கர் என்பவரைக் காணவில்லை என்று அவரது குடும்பம் காவல்துறையில் புகார் அளித்திருந்தது. இந்த நேரத்தில் அவரின் நண்பர் பின்டு கிஷன் சர்மா என்பவர் வசிக்கும் பக்ராஜ் பாரடைஸ் குடியிருப்பின் கழிவு நீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, துப்புரவுத் தொழிலாளிகள் அடைப்பை அகற்றினர்.

அப்போது ஒரு மனித உடலின் சதை மட்டும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாருக்குத் தகவல் போனது. விரைந்து வந்த போலீஸார் பின்டுவைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையைக் கக்கினார்.
பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட உடல் உறுப்புகளுக்குச் சொந்தக்காரர் கணேஷ். இவரும் பின்டுவும் நண்பர்கள். பின்டுவிடம் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கியிருந்தார் கணேஷ். ஆனால் திருப்பித் தரவில்லை. கேட்டு கேட்டுப் பார்த்து கோபமடைந்த பின்டு, வீட்டில் ஃபர்னிச்சரை நகர்த்த உதவிக்கு வேண்டும் என்று நைசாகப் பேசி அழைத்து, மதுபானம் ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து கொலை செய்துள்ளார்.
உடலை துண்டு துண்டாக வெட்டி தமது வீட்டின் டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். எலும்புகளை ரயிலில் கொண்டு போய் வீசியுள்ளார். கணேஷ் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தவர். பின்டு ஷேர் மார்க்கெட்டில் இருந்து வருபவர் என்று தெரிய வந்துள்ளது.
பின்டுவை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications