மும்பையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதற்கு சீனாவின் நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர் விளக்கம்
மும்பை: கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் மின்சாரம் முற்றிலும் செயலழிந்து போனதற்கு பின்னால் சீனாவின் சதி வலைகள் இல்லை என்று மத்திய அமைச்சர் ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்
Recommended Video
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த ஆண்டுஅக்டோபர் 12-ம் தேதி திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள், போக்குவரத்து சிக்னல்கள், மருத்துவமனைகள், பங்குச் சந்தைகள் முடங்கின. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரடைந்தது.

இதனிடையே மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (எம்.இ.ஆர்.சி) மற்றும் மத்திய மின்சார ஆணையம் ஆகியவை மின் தடைக்கான காரணத்தை ஆராய தனித்தனி குழுக்களை அமைத்தன இது தொடர்பாக மகாராஷ்டிர மின் துறை அமைச்சர் நிதின் ரவுத் பேசும் போது இதில் சதி இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தப் படும் என்றார்.
இதற்கிடையே இந்தியாவின் மின் கட்டமைப்பை தாக்க சீனாவில் இருந்து முயற்சிகள் நடப்பதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டது, இந்நிலையில் மத்திய மின்வாரிய அமைச்சர் ஆர் கே சிங், சீனாவின் சதி என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் "மனித பிழை" காரணமாக ஏற்பட்டதாக தெரிகிறது. வல்லுநர்கள் குழு மின்வாரிய அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில் , மும்பையில் செயலிழப்புக்கு பொறியாளர் மற்றும் ஆபரேட்டர்களின் பிழை தான் காரணம் என்று கூறியுள்ளார்கள் என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு குழுவை மும்பைக்கு அனுப்பியிருந்தோம், அவர்களின் முடிவு என்னவென்றால், ஆபரேட்டர்கள் மற்றும் மாநில மின்சார விநியோக முறையை கையாளுபவர்களால் ஏற்பட்ட தவறுகள் காரணம் என்றார்கள். தவறுகள் நடந்த இடத்தை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தவறுகள் செய்தவர்களை குறிப்பிட்டுள்ளோம். அவர்களை அழைத்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கடிதம் எழுதுவேன், "என்று ஆர் கே சிங், கூறினார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications