ஹனிமூனில் என்னை நிர்வாண வீடியோ எடுத்தார்! ரூ 50 லட்சத்திற்கு விற்றார்.. அடில் கான் மீது ராக்கி பகீர்
மும்பை: எனது நிர்வாண வீடியோவை ரூ 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார் என முன்னாள் கணவர் மீது பகீர் குற்றச்சாட்டை நடிகை ராக்கி சாவந்த் வைத்துள்ளார்.
பாலிவுட் படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் ராக்கி சாவந்த். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த அடில் கான் துரானி எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது தாய் புற்றுநோயால் சாகும் தருவாயில் இருந்த போது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் சில மாதங்கள் கூட அந்த திருமணம் நீடிக்கவில்லை. தான் ஷூட்டிங்கில் இருந்த போது தனது தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என அடில்கான் மீது குற்றம்சாட்டினார்.
தன்னை அடில்கான் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என ராக்கி புகார் அளித்தார். மேலும் தன் மீது ஆசிட் வீசுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானை மும்பை ஓஷிவோரா போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவர் மீதான புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது மயங்கி விழுந்தார் ராக்கி சாவந்த்.
இந்த நிலையில் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அடில்கான் பணம் சம்பாதித்தாகவும் ராக்கி புகார் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் அடில் கான் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக ஈரானிய பெண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கைதான அடில்கான் சில மாதங்களில் விடுதலையானார்.
இந்த நிலையில் அடில்கான் அளித்த பேட்டியில் ராக்கி சாவந்த்தான் எனக்கு போதை மருந்து கொடுத்து என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். நான் அவரை கொடுமைப்படுத்தவில்லை. என்னிடம் பொய் சொல்லிவிட்டு அவருடைய முதல் கணவருடன் இதுவரை உறவில் இருக்கிறார். அதனால் அவரிடம் விவாகரத்து கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்த ஆதாரங்களை கொடுத்துவிடுமாறு ராக்கி கூற அடிலும் அவருடைய வீட்டிற்கு சென்றார்.

அப்போதுதான் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டினார் என அடில் தெரிவித்துள்ளார். மேலும்ஈரானிய பெண் என்னுடன் 5 ஆண்டுகளாக உறவில் இருந்து வரும் நிலையில் அவரை நான் ஏன் பலாத்காரம் செய்ய போகிறேன். ராக்கியே அந்த பெண்ணுக்கு ரூ 3 லட்சம் கொடுத்து அது போல் பொய் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து ராக்கி சாவந்த் கூறுகையில் அடில்கான் எங்களது தேனிலவின் போது என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். குளிக்கும் போதும் அவருடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த போது வீடியோவாக எடுத்து அதை அரேபியர் ஒருவருக்கு ரூ 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். திருமணத்திற்கு முன்பே பெங்களூரில் ஒரு அறையில் அடில்கானின் சகோதரி வரச் சொன்னதாக கூறியதன் பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது அவர் எனது ஆடைகளை கிழித்து 3 மணி நேரம் என்னிடம் அத்துமீறினார். இதையடுத்துதான் என்னை திருமணம் செய்து கொண்டார் என ராக்கி சாவந்த் தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications