மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயம்.. சென்னையை சேர்ந்த இளைஞர் படைத்த சாதனை
மும்பை: சமீபத்தில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் சாய் பிருத்வி என்ற சென்னையை சேர்ந்த 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
சர்வதேச விளையாட்டு போட்டிகள் , தேசிய விளையாட்டு போட்டிகளில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பலர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். செஸ், கால்பந்து, ஹாக்கி, தடகளம் என்று பல போட்டிகளில் தமிழர்கள் சாதனைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதன்படி இணையம் மற்றும் மாதிரி காரின் மூலம் இந்த இந்த மின்மாதிரி கார் பந்தய போட்டி நடத்தப்படும்.
நிஜமான கார் ரேஸ் போல.. ஆனால் மின்மாதிரி முறையில் இந்த கார் பந்தயம் நடத்தப்படும். இதற்காக முறையாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். அதேபோல் முறையாக பயிற்சி எடுத்து அனுபவம் கொண்ட திறமைசாலிகள் மட்டுமே இதில் வெற்றிபெற முடியும்.
அந்த சோதனையின் அடிப்படையில் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் சாய் பிருத்வி என்ற சென்னையை சேர்ந்த 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
சாய் பிருத்வி இப்படி மின் மாதிரி கார் பந்தயங்கள் மட்டுமின்றி இதற்கு பல நேரடி கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர். அந்த அனுபவமும் சேர்ந்து இவர் மும்பையில் நடந்த மின்மாதிரி கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நேரடி கார் பந்தயங்களில் எல்லோரும் பங்கேற்க முடியாது. பாதுகாப்பு தொடங்கி பல விஷயங்கள் உள்ளன.. அப்படி பங்கேற்க முடியாதவர்கள் அந்த அனுபவத்தை எளிதில் பெறும் வகையில், அதே சமயம் தங்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இஸ்போட்ஸ் நிறுவனம் சார்பாக இந்த போட்டிகள் அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications