நவ. 24-ல் அயோத்திக்கு செல்கிறேன்... டெல்லியில் அத்வானியிடம் ஆசி வாங்குவேன்... உத்தவ் தாக்கரே
மும்பை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. மேலும் வரும் 24-ந் தேதி அயோத்திக்கு தாம் செல்ல இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பு குறித்து மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்படும். அனைவரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
அயோத்திக்கு வரும் 24- ந் தேதி செல்கிறேன். அதன் பின்னர் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து நன்றி தெரிவிக்கிறேன்.
ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரையை நடத்தியவர் அத்வானி. அவரிடம் நான் ஆசி வாங்க இருக்கிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications