வாய்க்கு வந்தபடி மிகவும் டூ மச்சாக பேசுகிறார் சஞ்சய் ராவத்.. பாஜக கடும் விமர்சனம்
Recommended Video
மும்பை: வாய்க்கு வந்தபடி மிகவும் அதிகமாக பேசுகிறார் சஞ்சய் ராவத் என பாஜகவின் மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இன்று காலை அஜித் பவாரின் ஆதரவுடன் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றார். துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாரும் பதவியேற்றார்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு என நிலைப்பாட்டை என்சிபி எடுக்கவில்லை. அது முற்றிலும் அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என சரத்பவார் கூறியுள்ளார். இந்த நிலையில் என்சிபியில் பாஜக பிளவை ஏற்படுத்திவிட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியது.
அப்போது மும்பை பாஜக மாநில தலைவர் கிரிஷ் மகாஜன் கூறுகையில் 170 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபிப்போம். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் கொடுத்துள்ளார். அவர்தான் என்சிபி எம்எல்ஏக்களின் சட்டசபை குழுத் தலைவர். அப்படியென்றால் அனைத்து என்சிபி எம்எல்ஏக்களும் எங்களை ஆதரிக்கின்றனர் என்றே அர்த்தம்.
இது தெரியாமல் சிவசேனாவின் சஞ்சய் ராவத் அதிகமாகவே பேசி வருகிறார். வாய்க்கு வந்தபடி டூ மச்சாக பேசுகிறார் என்பதே அவருக்கு பொருத்தமான சொல்லாகும். சிவசேனா எம்எல்ஏக்களும் எங்களுடன் வந்து ஆதரவு தருவர் என்றார் மகாஜன்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications