எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி.. தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்டையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், மீனவர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் திரிகோணமலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருந்தது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் நாகை மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications