நாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக

Subscribe to Oneindia Tamil

நாகை: ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காங், இடதுசாரிகளை வீழ்த்திய பாஜக

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை வீழ்த்தி பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளது.

BJP defeats Congress and Left parties in Nagai Union Council Elections

நாகப்பட்டினத்தில் 21 மாவட்ட கவுன்சிலர்கள், 214 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள்:

அதிமுக அணியில் அதிமுக- 68; பாஜக- 9; பாமக-2; தேமுதிக-1 இடங்களைப் பெற்றன.

திமுக கூட்டணியில் திமுக 107; காங்கிரஸ் 1; இடதுசாரிகள்- 3 இடங்களில் வென்றுள்ளன. இங்கு சுயேட்சைகள் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் திமுக அணி மொத்தம் உள்ள 15-ல் 13 ஐ கைப்பற்றின. இதில் திமுக 12; சிபிஐ-1 . அதிமுக 2 இடங்களில்தான் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+