கொல்ராடா கொல்ராடா.. ஹலோ.. அது கொலராடோ.. ஓகே ஓகே வாங்க டிரிப் அடிக்கலாம்!
நாகர்கோவில்: அமெரிக்காவில் எங்கு போனாலும் ரசிக்க வைத்து விடும் அந்தந்த இடங்கள்.. பெரிய ரசனைக்காரர்கள் அமெரிக்கர்கள்.
அதுபோன்ற ஒரு இடத்துக்குத்தான் நாம இப்ப டிரிப் அடிக்கப் போறோம். கொலராடாவில் உள்ள ராக்கி மெளன்டைன் தேசியப் பூங்கா ஒரு செமையான இடம். சுத்திப் பார்க்கலாம்.. ஜாலியா பொழுது போக்கலாம்.. நிறைய கத்துக்கலாம்.. மொத்தத்தில் நன்றாக ரிலாக்ஸ் ஆகலாம்.
அருமையான காடு, மலை என்று வித்தியாசமான சூழலுடன் கூடியது இந்த தேசியப் பூங்கா. மலை முகடுகள், அல்பைன் ஏரிகள், வன வாழ்க்கை என அருமையான ஏரியா இது. இங்கு வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே மக்கள் அதிக அளவில் வருவார்கள்.

இங்கு பெரிய பெரிய ஏரிகள் உள்ளன. இவைதான் முக்கிய விருந்தாக உள்ளது. மீன்பிடிக்கலாம், துப்பாக்கி சுடும் விளையாட்டு இருக்கு. சைக்கிளிங் ரைடு இருக்கு.. இன்னும் இன்னும் நிறைய நிறைய.
சரி வாங்க வீடியோ பார்க்கலாம்
- Inkpena சஹாயா
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications