அண்ணன் வைகோ அவர்களே… மோடிக்கு கருப்புக்கொடி காட்டாதீங்க… பொன். ராதா கோரிக்கை
Recommended Video

நாகர்கோவில்:கன்னியாகுமரி வரும் மோடிக்கு, வைகோ கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:
மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அன்றைய தினம் 11 மணியளவில் மோடியின் கூட்டம் நடைபெறுகிறது.

வைகோவுக்கு வேண்டுகோள்
தமிழகத்திற்கு நலத்திட்டங்களை வழங்க வரும் மோடிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், லோக்சபா தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாஜக கருத்து
பாஜக கூட்டணியை பி அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ஏ அணி என்றும் கமலஹாசன் கூறி வருகின்றார். சினிமாவில் தான் ஏ, யூ என்று சான்றிதழ் கொடுப்பார்கள்.

குடும்பங்களின் கூட்டணி
அவர் எந்த அர்த்தத்தில் கூறுகின்றாரா என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி.

தேமுதிக கூட்டணி
எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வந்து இணையும். இது எங்களின் நம்பிக்கை என்று அவர் கூறினார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications