Video: தண்ணீரில் திரில்லிங்.. சர் சர் நீர் சறுக்கு.. ஆஹா பின்றாங்கய்யா..!
நாகர்கோவில்: என்ன சொல்லுங்க.. அமெரிக்கா அமெரிக்காதான்.. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்.
நம்ம ஊரில் பள்ளி விழாக்களில் பொது விழாக்களில் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று பிரமிட் போல அமைப்பு செய்து காட்டி பல சாகசங்கள் செய்து அசத்துவார்கள். இந்த ஊரில் பிரமிட் போல அமைப்பை தண்ணீரில் செய்து காட்டுகிறார்கள். ஆகா என்ன திரில்லிங் என்று தான் சொல்ல வேண்டும்.

நீரை வைத்து நாம் அரசியல்தான் செய்வோம். ஆனால் அமெரிக்காவில் அதை வைத்து எத்தனை வகை விளையாட்டு இருக்கு தெரியுமா.. எண்ணி முடிக்க டைம் போதாது.. அதற்குள் புதிதாக ஏதாவது கண்டுபிடித்தாலும் கண்டுபிடிச்சுருவாங்க.
விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை விளையாட்டு தான் நீர் சறுக்கு. அதில் இத்தனை சாதனை நிகழ்த்த முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு விஷயங்கள் இருக்கிறது.
இப்படி தண்ணீரில் சாகசம் செய்து அசத்தும் அமெரிக்கர்கள் நம்மை கொஞ்சம் இல்ல அதிகமாகவே ஆச்சரியப்பட வியக்கிறார்கள். வீடியோவை பாருங்க. நீங்களே அசந்து போவீங்க. என்ன வேகம், என்ன ஒரு சாகசம். சூப்பர் போங்க.
- Inkpena சஹாயா
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications