உங்களின் கனவு இல்லத்தை நல்லா எடை போட்டு DAC Promotersசில் வாங்குங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லார் கனவும் ஒரு வீடு வாங்குறதுதானே.. அதை ஏன் நம்ம DAC Promotors ல வாங்கக் கூடாது? 10 ஆண்டுகள் அனுபவம் இருக்கே. பிறகு என்ன யோசிக்காதீங்க, உடனே புக் செய்யுங்கள். வீடுகளை புக் செய்ய "நல்ல FLAT VAANGA நல்லா EDAI PODUNGA.". என்ற புக்கிங் மேளா வரும் அக்டோபர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2 பெட்ரூம் பிளாட்ஸ் ரூ.45* லட்சம் முதல் கிடைக்கும்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அந்த வகையில் வத்திப்பெட்டி சைஸுக்காவது ஒரு வீடு இருக்கணும். பெரும்பாலும் நகரங்களில் வாடகை கொடுத்து மாளவில்லை. அந்த வாடகை கொடுக்கும் பணத்துடன் சிறிய தொகையை சேர்த்து ஈஎம்ஐ கட்டினால் போதும்.

வீடு நமக்கே சொந்தமாகிவிடும். உங்கள் கனவை நனவாக்க அதுவும் குறைந்த விலையில் நிறைய வசதிகளுடன் வீடு வாங்க DAC Promotors-க்கு வாங்க.

இதுவரை 4,56,123 சதுர அடிக்கு வீடுகளை கட்டியுள்ளனர். தற்போது 2,71,199 சதுர அடிக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

DAC Akshar/Pushkar (2BHK AT RS. 55* LAKHS ONWARDS)

DAC அக்ஷர் - புஷ்கர் குடியிருப்புகள் பெருங்களத்தூர் பஸ் ஸ்டான்ட், பெருங்களத்தூர் ரயில்வே ஸ்டேஷன், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ஸ்ரீராம் ஐடி கேட்வேவுக்கு 5 நிமிட தொலைவில் அமைந்துள்ளன. அதிக அப்பார்ட்மென்ட்ஸ் இன்றி, அமைதியான மினி கேட்டட் கம்யூனிட்டியாக இருக்கும் இவ்வீடுகள் பழைய ஜி.எஸ்.டி ரோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. லிஃப்ட், சிசிடிவி கண்காணிப்பு, கார் பார்க், குழந்தைகள் விளையாட்டுத் திடல், மிஸ்டர் கிச்சன் போன்ற பல அம்சங்கள் கொண்ட இவ்வீடுகள் ரூ. 55 லட்சம் முதல் கிடைக்கின்றன.

DAC Sagar (2BHK AT RS. 55* LAKHS ONWARDS)

DAC சாகர் - 2 பி.எச்.கே அப்பார்ட்மென்ட்ஸ் பம்மலில் அமைந்துள்ளது. பம்மல் பிரதான சாலையிலிருந்து 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வீடுகள் மூன்று மாடிகள் கொண்ட காம்பாக்ட் அப்பார்ட்மென்ட்ஸ் ஆகும். ஃபர்னிஷ் செய்யப்பட்ட கெஸ்ட் பெட்ரூம், சிறுவர்கள் விளையாட்டுத் திடல், கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இங்குண்டு. ரூ. 55 லட்சம் முதல் இங்கு வீடுகளை வாங்கலாம்.

DAC Raayar Kudil (2BHK AT RS. 45* LAKHS ONWARDS)

தாம்பரத்துக்கு மிக அருகில் அல்ல, தாம்பரத்திலேயே வீடுகளை வழங்குகிறது DAC. கட்டி முடிக்கப்பட்ட DAC ராயர் குடில் வீடுகளில் இப்போதே நீங்கள் குடியேறலாம். மர வேலைப்பாடுகள் அடங்கிய, முழுவதும் ஃபர்னிஷ் செய்யப்பட்ட இவ்வீடுகளை நோ-ப்ரீ இ.எம்.ஐ ஸ்கீமில் வாங்கி பல லட்சம் வரை சேமிக்கலாம்.

மேற்கு தாம்பரத்தை விடப் பசுமையான கிழக்கு தாம்பரத்தில், ராகவேந்திரர் கோவில் மற்றும் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ளது DAC ராயர் குடில். ஜிம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், உள்விளையாட்டு அரங்கம், லிஃப்ட், சிசிடிவி கண்காணிப்பு போன்ற பல அம்சங்கள் கொண்ட வசதியான குடியிருப்பாக திகழ்கிறது DAC ராயர் குடில். ரூ. 45 லட்சம் முதல் வீடுகள் இங்கு கிடைக்கின்றன

புக்கிங் மேளாவை மிஸ் பண்ணிடாதீங்க!

இனியும் ஏன் காத்திருக்கிறீர்கள்? பெருங்களத்தூரில், அக்டோபர் 23, 24, 25 & 26 அன்று DAC Promoters நடத்தும் "நல்ல FLAT VAANGA நல்லா EDAI PODUNGA" புக்கிங் மேளாவில் கலந்துகொண்டு வீடு புக் செய்து பல சலுகளைகளைப் பெற்றிடுங்கள்!

உடனே புக் பண்ண கிளிக் செய்வோம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+