அமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி
நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 362,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பல நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
முக்கியமாக அமெரிக்கா, பிரேசிலில் மீண்டும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும் இன்னும் முழுமையாக கொரோனாவின் பாதிப்பு அகலவில்லை.

எத்தனை
உலகம் முழுக்க மொத்தம் 117,431,004 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 362,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.2,604,786 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 92,935,579 இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 29,693,869 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 537,826 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,229,271 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 157,890 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 80024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 11,019,344 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரேசிலில் இதுவரை 265,500 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 4,322,776 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 89,094 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications