உலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
நியூயார்க்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30.03 லட்சமாக உயர்ந்துவிட்டது. இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,07,094 ஆக உள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,82,552 ஆக உள்ளது. தற்போது உலகமெங்கும் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 19.09 லட்சமாக உள்ளது.

கொரோனா சீனாவுக்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில்தான். அங்கு கொரோனாவால் 9.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 55,415 பேர் இறந்துவிட்ட னர். மொத்தம் 1,18,781 பேர் குணமடைந்துள்ளனர். நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்டவை கொரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறிவிட்டன.
அது போல் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,629 ஆக உள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 23,190 பேர் ஆகும். குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,17,727 பேராகும். கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என கருதப்பட்ட இத்தாலியில் 1,97,675 ஆக உள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 26,644 பேர் ஆகும்.

பிரான்ஸில் 1,52,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 1,14,500 பேர் குணமடைந்துள்ளனர். 5,976 பேர் பலியாகிவிட்டனர். பிரிட்டனில் 1,52,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 135 பேர் மட்டும் குணமடைந்துள்ளனர். 20,732 பேர் பலியாகிவிட்டனர்.
சவுதி அரேபியாவில் 17,522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,357 பேராகும். 139 பேர் பலியாகிவிட்டனர். சிங்கப்பூரில் 14,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு 1,060 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகிவிட்டனர்.
ஜப்பானில் 13, 441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 1,809 பேர் குணமடைந்தும், 372 பேருக்கு பலியாகிவிட்டனர். பாகிஸ்தானில் 13,328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 281 பேர் பலியாகிவிட்டனர், 3,029 பேர் குணமடைந்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications