கொரோனா.. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 4,668 பேர் பலி.. 318,413 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் 4,668 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். உலக அளவில் 4,963,504 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 318,413 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 244,409,806 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இன்னும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

முக்கியமாக ரஷ்யா, துருக்கியில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க தற்போது 18,018,539 பேர் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. ரஷ்யாவில் 8,241,643 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 35660 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 230,600 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,165,921 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 845,122 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனில் 8,773,674 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 39962 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து 35 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பரவி வருகிறது. அங்கு இதுவரை 139,533 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,142,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,492,025 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் புதிதாக 17,580 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 46,312,782 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 756,362 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 36,052,614 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,503,806 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 21,729,763 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 6204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 605,682 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,907,224 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 216,857 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி

துருக்கி

துருக்கியில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. 7,851,805பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 24,217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 69,112 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,283,988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 498,705 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் பெரிய அளவில் கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவில் இதுவரை 34,189,484 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 14641 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 454,743 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,559,649 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 175,092 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+